"காவியம் படைப்போம் 2.0"
தமிழ்மொழியில் கவிதைகள் பல படைத்துக் கொண்டிருக்கும் கவிஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் நமது சிந்தனைகள் சிறந்த கவிதைகளாக நம் மொழியில் இயற்றப்பட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடும் தமிழ்மன்றம் ஜேப்பியார் பொறியியல் கல்லூரியின் ஒரு முயற்சி காவியம் படைப்போம் 2.0 கவிதைக் களமாட காகிதப்பூ மழையில் பேனாமுனை கொண்டு பெருமை மெருகேற காவியம் படைக்குமாறு கவிஞர்களை கரம் கோர்க்கிறோம்.
அன்புடன்,
தமிழ்மன்றம்,
ஜேப்பியார் பொறியியல் கல்லூரி.
வீழ்வது நாமாயினும்..! வாழ்வது தமிழாகட்டும்..!

0 Comments