தமிழ்மன்றம்

ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, தமிழ்மன்றம் ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் (late)கர்னல். ஜேப்பியார் அவர்களின் அருளுடனும், ஜேப்பியார் கல்வி குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திருமதி Dr. M. ரெஜினா ஜேப்பியார் அவர்களின் ஆதரவுடனும், ஜேப்பியார் பொறியியல் கல்லூரி முதல்வர் திரு Dr. V. நடராஜன் அவர்களின் வழிகாட்டுதலுடனும் சமுக நலன் மற்றும் மொழி வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஓர் அமைப்பாகும். மாணவர்களிடையே மறைந்திருக்கும் கவிதை, கட்டுரை, ஓவியம், பேச்சுத்திறன் போன்ற கலைசார்ந்த திறனை கண்டறிந்து அதனை வெளிக்கொணர முயற்சிப்பதே எங்களின் நோக்கமாகும்.






late Col. Dr. ஜேப்பியார்

ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர்






Dr. M. ரெஜினா ஜேப்பியார்

ஜேப்பியார் கல்வி குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்






 

 Dr. V. நடராஜன்

  ஜேப்பியார் பொறியியல் கல்லூரி முதல்வர்






பொறுப்புகள்:

அமைப்பாளர், இணை அமைப்பாளர், தகவல் தொடர்ப்பு செயலாளர்கள், தொகுப்பாளர்கள், பேச்சுப்போட்டி செயலாளர்கள், கவிதை செயலாளர்கள், ஓவியம் செயலாளர்கள், கட்டுரை செயலாளர்கள், போட்டி மற்றும் நிகழ்வு திட்டமிட்டாளர்கள், நூல்கள் கட்டுபாட்டாளர்கள் ஆகிய பொறுப்புகளின் கீழ் பதினெட்டு பொறுப்பாளர்களை கொண்டு திறன்பட இத்தமிழ்மன்றமானது இயங்கிவருகிறது.