வணக்கம். எனது படைப்பு, இது படைப்புகளின் ஓர் தொகுப்பாகும். அனைவரிடமும் வீற்றிருக்கும் திறமைகளுக்கு மதிப்பளித்து அவற்றை ஊக்குவிக்கும் வகையில் எனது படைப்பு என்னும் இந்நூலை ஜேப்பியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தின் துணையோடு இந்நூலை இணையவழியில் வெளியிட்டுள்ளோம்.
இதில் பொதிந்துள்ள மாணவர்கள் மற்றும் மக்களின் திறனையும் சிந்தனைகளை உணைர்ந்து மகிழுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.
*கீழுள்ள படிவத்தை பூர்த்தி செய்து பதிவிறக்கத்திற்கான இணைப்பை பெற்றுக்கொள்ளுங்கள்.*
*Fill the form given below and get the download link of the book*

0 Comments